International Journal of Linguistics and Computational Applications

International Journal of Linguistics and Computational Applications

மொழிக்குடும்ப வகைமை குறித்த ஆய்வு வரலாறு

Yazarlar: முனைவர் ஜோ. சம்பத்குமார்

Cilt 6 , Sayı 2 , 2019 , Sayfalar -

Konular:-

DOI:10.30726/ijlca/v6.i2.2019.62002

Anahtar Kelimeler:இந்தோ ஐரோப்பிய மொழிகள் (Indo-European Languages),சைனோ -திபேத்திய மொழிகள் (Sino-Tibetan Languages),செமிட்டோ ஹெமிட்டிக் மொழிகள் (Semito Hemitic Languages),உராலிக் அல்டய்க் மொழிகள் (Uralic Altaic Languages),திராவிட மொழிகள்,ஆப்பிரிக்க மொழிகள்

Özet: உலகெங்கும் வாழும் 650 கோடிகளுக்கு மேலான மாந்தர்கள் 6,900த்திற்கும் மேலான எண்ணிக்கையில் உள்ள மொழிகளைப் பேசி வருகின்றனர். உலக மக்கள் பேசும் மொழிகள் அனைத்தும் ஏதோ ஒரு மூலமொழியிலிருந்து கிளைத்திருக்க வேண்டும் என்பது அறிஞர்களின் கருத்து. இந்தவகையில் ஆய்வுகளை மேற்கொண்டவர்கள் உலகின் முதல் மொழியைத் தேடும் முயற்சியிலும் சமகாலத்தில் பேசப்பட்டு வரும் மொழிகளின் ஒத்தத் தன்மைகளைக் கணக்கில் கொண்டு அவற்றைத் தனித்தனிக் குடும்பங்களாக வகைப்படுத்தும் முயற்சியிலும் நீண்ட நெடும் காலமாக ஈடுப்பட்டு வந்துள்ளனர். இம்முயற்சிகளின் விளைவாக உலக மொழிகளின் பொதுமைக்கூறுகளைக் கணக்கில் கொண்டு உலக மொழிகளை இன அடிப்படையில் பல்வேறு மொழியினங்களாகப் பிரிப்பர்.


ATIFLAR
Atıf Yapan Eserler
Henüz Atıf Yapılmamıştır

KAYNAK GÖSTER
BibTex
KOPYALA
@article{2019, title={மொழிக்குடும்ப வகைமை குறித்த ஆய்வு வரலாறு}, volume={6}, number={0}, publisher={International Journal of Linguistics and Computational Applications}, author={முனைவர் ஜோ. சம்பத்குமார்}, year={2019} }
APA
KOPYALA
முனைவர் ஜோ. சம்பத்குமார். (2019). மொழிக்குடும்ப வகைமை குறித்த ஆய்வு வரலாறு (Vol. 6). Vol. 6. International Journal of Linguistics and Computational Applications.
MLA
KOPYALA
முனைவர் ஜோ. சம்பத்குமார். மொழிக்குடும்ப வகைமை குறித்த ஆய்வு வரலாறு. no. 0, International Journal of Linguistics and Computational Applications, 2019.