International Journal of Linguistics and Computational Applications

International Journal of Linguistics and Computational Applications

டாக்டர் பூவண்ணன் சிறுவர் உலகிற்காக இயற்றிய புலவர்மகன்

Yazarlar: ச.ராஜேஸ்வரி

Cilt 6 , Sayı 4 , 2019 , Sayfalar -

Konular:-

DOI:10.30726/ijlca/v6.i4.2019.64001

Anahtar Kelimeler:வரலாற்று முக்கியத்துவம்,மதுரை,மன்னர்கள்

Özet: குழந்தை எழுத்தாளரான டாக்டர் பூவண்ணன் என்ற வே.தா.கோபாலகிருஷ்ணன் சிறுவர் உலகிற்காக நான்கு வரலாற்று நாவல்கள் இயற்றியுள்ளார். அதில் ஒன்று தான் ‘புலவர்மகன்’ என்ற நாவலாகும். மேலும் இவ்வரலாற்று நாவலுக்கு முன்பு பல சமூக நாவல்களை எழுதியுள்ளார். அவைகள் சிறுவர் உலகம் சார்ந்து இடம்பெற்றுள்ளதோடு சமூக மேம்பாட்டிற்கான படைப்புகளாக அமைந்துள்ளன. அந்தவகையில் புலவர்மகன் என்ற வரலாற்று நாவலின் மூலம் உணர்த்திய கருத்துகளைக் காணலாம்.


ATIFLAR
Atıf Yapan Eserler
Henüz Atıf Yapılmamıştır

KAYNAK GÖSTER
BibTex
KOPYALA
@article{2019, title={டாக்டர் பூவண்ணன் சிறுவர் உலகிற்காக இயற்றிய புலவர்மகன்}, volume={6}, number={0}, publisher={International Journal of Linguistics and Computational Applications}, author={ச.ராஜேஸ்வரி}, year={2019} }
APA
KOPYALA
ச.ராஜேஸ்வரி. (2019). டாக்டர் பூவண்ணன் சிறுவர் உலகிற்காக இயற்றிய புலவர்மகன் (Vol. 6). Vol. 6. International Journal of Linguistics and Computational Applications.
MLA
KOPYALA
ச.ராஜேஸ்வரி. டாக்டர் பூவண்ணன் சிறுவர் உலகிற்காக இயற்றிய புலவர்மகன். no. 0, International Journal of Linguistics and Computational Applications, 2019.