
International Journal of Linguistics and Computational Applications
Yazarlar: முனைவர் பவித்ரா.வி.இரா
Konular:-
DOI:10.30726/ijlca/v8.i2.2021.82004
Anahtar Kelimeler:அயலக இலக்கியம்,இலக்கணம்,புனைவுகள்,உணர்வுகள்,மொழிநடை,அணிநலன்
Özet: இலக்கியம் காலம் தோறும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இலக்கியம் தோன்றிய வரலாற்றின் அடிப்படையில் வாய்மொழி இலக்கியம், எழுத்து இலக்கியம் என இரண்டு நிலை உள்ளது. செயல் அடிப்படையில் அறிவியல் இலக்கியம், கலை இலக்கியம் என இரண்டு நிலை உள்ளது. கொள்கை அடிப்படையில் தன்னிச்சை இலக்கியம், சமூகவியல் இலக்கியம் என இரண்டு நிலை உள்ளது. இந்த அடிப்படையில் சிறுகதை நாவல் கவிதை நாடகம் ஆகிய எழுத்துக்களின் வடிவங்களை இன்று தமிழ் இலக்கியம் எனப் பொதுவாகக் கருதப்படுகின்றது. அதாவது, இலக்கியம் என்பதுப் பல்வேறு விளக்கங்களும் கருத்துரையாடல்களும் விவாதங்களும் கொண்டதை ஆராய்வதாகும்.